செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா? | Stress and its impact of Domestic Animals - Doctor Vikatan | டாக்டர் விகடன்

செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?

குடும்பம்சரவணன், கால்நடை மருத்துவர்

ளர்ப்புப் பிராணிகளான நாய்களுக்கும், மனிதர்களுக்குமான உறவு 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மனிதர்கள்,  வீடுகளில் முடங்கியதும் நாய்களும் கூண்டுகளில் முடங்கிப் போயின. நாய்களோடு விளையாடுவது, பூனைகள் வளர்ப்பது, மீன் வளர்ப்பது போன்ற விஷயங்கள் மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், செல்லப் பிராணி களுக்கும் மன அழுத்தம் வரும் என்கிற  விஷயம் நம்மில் பலர் அறியாதது.

மும்பையிலிருந்து சென்னைக்கு ஒரு நிகழ்வில் பங்கேற்க வரும்  குடும்பம்  ஒன்று தங்கள் நாய்க்கு எனத் தனிக் காரை ஏற்பாடு செய்து அழைத்து வருகிறது.  அவர்களைவிட்டுப் பிரிந்திருந்தால், அந்த நாய் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடும் என்று காரணம் சொன்னார்கள். மேம்போக்காக இதைக் கேட்பதற்கு சற்றே முட்டாள்தனமாகத் தெரிந்தாலும், இதன் பின் உண்மை அறிவியல் ஒளிந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick