கணையம் காக்கும் உணவுகள்!

உணவுபிரசன்னா, இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர்

ணையம்….. நம் உடலில் உள்ள பெரிய சுரப்பி இதுதான். சுமார் 6-10 இன்ச் அளவில் இருக்கும். முக்கிய ஹார்மோன்களையும் என்ஸைம்களையும் சுரக்கச் செய்து, செரிமானத்துக்கு உதவுகிறது. மீன் போன்ற வடிவில், பஞ்சு போல மென்மையாக இருக்கக் கூடிய உறுப்பு. பல நன்மைகளைத் தரக்கூடிய கணையத்தைப் பாதுகாப்பது அவசியம். கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் சமச்சீரான, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டியது அவசியம். அந்த வகையில் கணையத்தைப் பாதுகாக்கும் சில உணவுகளைப் பற்றிய தொகுப்பு இங்கே….

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick