ருசி உங்கள் சாய்ஸ்? - எல்லாமே கெமிக்கல்!

ராகவன் - இரைப்பை மற்றும் குடல் நோய் மருத்துவர்

காரீயம் (Lead) என்ற வேதிப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகக்கூறி உணவுப்பொருள் ஒன்று தடை செய்யப்பட்டது. உங்களுக்கு அது என்ன உணவு என்று நினைவிருக்கலாம். அதேவேகத்தில் தடை நீக்கப்பட்டு மீண்டும் மார்க்கெட்டுகளில் வலம் வர `வெல்கம் பேக்’ என வரவேற்றவர்கள் அதிகம்பேர். சமீபத்தில்கூட வேதிப்பொருள்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் பிரெட் தயாரிப்பையே தடை செய்தது அமெரிக்கா. ஆனால், நம் ஊரில் பலரின் காலை உணவே பிரெட்தான். தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு ரசாயன‌ம் அதில் இருப்பது தெரிந்தும் ஏன் இந்த அதீத நாட்டம்? வேதிப்பொருள்களின் சுவையில் ஆரோக்கியம் என்பதே அவசியமற்றதாகிவிட்டதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick