கேன்சரும் கடந்து போகும்...

சகுந்தலா ராஜசேகரன்ஹெல்த்

புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

யாருக்கு வந்தாலும் அது தருகிற வலியும் வேதனையும் ஒன்றுதான்.


புற்றுநோய்க்கான சிகிச்சைகளைத் தாங்க உடலுக்கு எத்தனை வலிமை தேவையோ, அதைவிடப் பன்மடங்கு வலிமை மனதுக்குத் தேவை.

புற்றுநோயை வென்றவர்கள் எல்லோரும் அப்படியொரு மனவலிமை படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

அந்த வகையில் சகுந்தலா ராஜசேகரன் திடமனுஷி! இவர், ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமாநுஜன்’ ஆகிய படங்களின் இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஞானராஜசேகரனின் மனைவி.

புற்றுநோயை வென்ற அனுபவங் களைப் பகிர்ந்துகொள்கிறார் சகுந்தலா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick