இசையும் இனிய மருந்தே!

சங்கீதா மனநல மருத்துவர்

`இசை என்பதே இப்பூவுலகின் அசைவு...’. இசை பற்றி எழுதப்பட்ட கவிதை இது.

 பல வடிவங்களில், பல மொழிகளில் நம்மை ஈர்க்கும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது இசை. இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பல தீர்க்கும் ஒரு சிகிச்சை முறையாகவும் இசை விளங்குகிறது. `மியூசிக் தெரபி’ எனப்படும் அந்தச் சிகிச்சையில், இசையே  மருந்து. கேட்கும்போதே நம்மை ஈர்க்கும் இந்தச் சிகிச்சை முறை பற்றி அறிவோமா...?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick