பால் வேண்டாம்... ஆனால் பலன் வேண்டும்!

நித்யஸ்ரீ - ஊட்டச்சத்து நிபுணர்

மக்கும் பாலுக்கும் இடையிலான உறவு நாம் பிறந்த சில நிமிடங்களிலேயே தொடங்கிவிடுகிறது. ஆனால் ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப குறிப்பிட்ட வயதில் சிலருக்குப் பால் பிடிக்காமல் போய்விடுகிறது. பால் குடிப்பதைத் தவிர்த்தால் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் கால்சியம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். கால்சியம் நமக்குத் தேவையான அளவு தினமும் கிடைக்க வேண்டுமென்றால் பாலைத் தவிர வேறு எந்த உணவுப்பொருள்களை உட்கொள்ளலாம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick