மூளைக்கான 6 கட்டளைகள்! | 6 Tips to Maintain Better Brain Health - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மூளைக்கான 6 கட்டளைகள்!

டலின் தலைமைச் செயலகமாக இருப்பது மூளை. உறுப்புகள் அனைத்தையும் இயக்கக்கூடிய மூளையின் ஆரோக்கியம் மிக முக்கியம். ஏனெனில், உடல் என்ற வாகனத்தைத் திறம்பட இயக்கும் டிரைவர் மூளைதான். மூளையின் ஆரோக்கியத்துக்குச் சில உணவு முறைகளும் பழக்கங்களும் அவசியம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்...

மனஅழுத்தம் குறைத்தல்

மனஅழுத்தத்தின்போது, சுரக்கும் கார்ட்டிசால் (cortisol) என்ற ஹார்மோன் மூளையைப் பாதிக்கிறது. இதனால் ஞாபகசக்தி குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனஅழுத்தம் குறைக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவழிப்பது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick