மல்டிவைட்டமின் மாத்திரைகள் யாருக்குத் தேவை?

வினோத் குமார் - பொதுநல மருத்துவர்

டூப்பைவிட ரியல் சாகசங்கள்தான் கண்களைக் கவரும். அதுபோல, மல்டிவைட்டமின் சத்துகளைக் கொட்டித் தயாரிக்கும் மாத்திரைகளைவிட உணவு மூலம் பெறும் சத்துகளே அற்புதமானவை; நிரந்தரமான வையும்கூட. `ஒரு வாரமாக வெளியூர் போயிருந்தேன். சரியாகச் சாப்பிடவில்லை. அதனால், நானே மல்டிவைட்டமின் மாத்திரையைப் போட்டுகொண்டேன்’ எனச் சிலர் அறிவுஜீவித்தனமாகச் சொல்லிக் கேட்டிருப்போம். உணவைச் சரியாகச் சாப்பிடவில்லை என்றால், சத்துத் தேவைக்குத் தீர்வாகுமா இந்த மல்டிவைட்டமின் மாத்திரைகள்,  இவற்றின் தேவைதான் என்ன, யாருக்கு இந்த மாத்திரைகள் அவசியம் என்பதையெல்லாம் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick