மாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கு.கணேசன், பொதுநல மருத்துவர்ஹெல்த்

ம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது, புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று அலோபதி மருத்துவர்களால் அழைக்கப்படும் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது.

உடல் உழைப்பு குறைந்து போனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்து வருகிறது.  


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick