ஸ்டார் ஃபிட்னெஸ்: சீட்டிங் டயட் சீட்டட் ரோயிங் - தனுஷ் சொல்லும் சீக்ரெட்ஸ்

ஃபிட்னெஸ்

‘3’ மாதிரியான ஒரு படத்தில் பள்ளிக்கூட மாணவனாகவும் நடிக்க முடியும்.

‘ஆடுகளம்’ மாதிரி தேசிய விருதுக்குத் தகுதியான மெச்சூர்டான கேரக்டருக்கும் பொருந்திப் போவார்.

அவர்தான் தனுஷ். எந்தக் கேரக்டரையும் அனாயாசமாக அசத்துவதற்கு அவரது உடல்வாகு மிகப் பெரிய பிளஸ்.

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் எப்படி இருந்தாரோ ‘வடசென்னை’ படம் வரை அவரது தோற்றத்தில் துளியும் மாற்றமில்லை. படத்துக்குப் படம் நடிகராகக் கூடுவிட்டுக் கூடு பாய்வாரே தவிர, மற்ற நடிகர்களைப் போல, தன் உடலில் பெரிய மாற்றங்களைச் செய்துகொண்டு திரையில் தோன்றுவதைத் தனுஷ் விரும்புவதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick