உற்சாகமாகச் செய்யலாம் உடற்பயிற்சி - நம்பிக்கை vs உண்மை

ரமேஷ் கண்ணா, ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட்ஃபிட்னெஸ்

ரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையைக் குறைக்க, உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்க, தேவையற்ற கொழுப்பு உடலில் தேங்கிவிடாமல் செய்ய  உடற்பயிற்சி அவசியமாகிறது. உடற்பயிற்சிப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, மூடநம்பிக்கைகள். எது சரியான நம்பிக்கை..? எது மூடநம்பிக்கை...?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick