விரதம் A to Z

ண்ணாமல் விரதமிருப்பது என்பது உடலை வருத்திக் கொள்வதற்கல்ல... உடலில் இருக்கும் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வளிப்பதற்காகவே. நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மனம், விரத காலத்தில் நம் உடலில் நடக்கும் சின்னச்சின்ன மாற்றங்களை உணரும். அதேபோல உண்ணா நோன்புக் காலங்களில் நம் உடல், அளவுக்கு அதிகமான சத்துகளை உடலின் பல பகுதிகளிலும் சேமித்து வைத்திருக்கும். விரத காலங்களில் அப்படித் தன் லாக்கரில் வைத்திருக்கும் சத்துகளைத்  தனக்குத் தேவையான இயக்கும் சக்தியாக உடல் மாற்றிக்கொள்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick