டெங்கு பயம் வேண்டாம். - ஏழே நாள்களில் நலம் பெறலாம்!

ஹெல்த்

ன்று ஒவ்வொரு கொசுவையும் உயிர்க்கொல்லியாகப் பார்க்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அந்த அளவுக்கு டெங்கு பாதிப்புத் தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தையே அசைத்துப் பார்க்கும் டெங்கு எப்படிப் பரவுகிறது, தற்காப்பு முறைகள் என்னென்ன, டெங்கு பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து புதுக்கோட்டை மருத்துவர் நவீதா லட்சுமி விளக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick