சர்க்கரை குறைபாடு - உலக நீரிழிவு நாள் நவம்பர் 14

ணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தமோ, சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டும் சேர்வதால், நீரிழிவு என்கிற சர்க்கரை குறைபாடு வரக்கூடும். போதுமான இன்சுலின் இல்லாத காரணத்தால், ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் சேர்ந்து, உடல் உறுப்புகளும் அதன் இயக்கமும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையைச் சர்க்கரை நோய் என்று சொல்வதைவிட குறைபாடு என்று சொல்வதே சரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick