
ஸ்டார் ஃபிட்னெஸ்: “சாம்பார் சாதம்.... டான்ஸ்.... ரெஸ்ட்...” - ஸ்ருதி ஹாசனின் சூப்பர் ஃபிட்னெஸ்!
அரசியல் சர்ச்சை, பர்சனல் லைஃப் என எந்த விஷயத்தில் அப்பா கமல் பற்றிக் கருத்துக் கேட்டாலும் சொல்ல மறுக்கும் ஸ்ருதி, வொர்க் அவுட் பற்றிக் கேட்டால் அப்பா புகழ் பாடுகிறார்.