ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம் - பரபர பெண்களின் பரவலான பிரச்னை

விஜயஸ்ரீ சரவணன், யூரோ கைனகாலஜிஸ்ட்ஹெல்த்

ன்று பெண்கள் பலர் சந்தித்துவரும் மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்னை... ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ (Rushing Women Syndrome). பெயரே புதிதாக இருக்கிறதா? மெனோபாஸ் கட்டத்தை அடைந்த அல்லது அடையும் நிலையில் இருக்கும் பெண்கள், சதா `வேலை, வேலை’ என்று பரபரவென ஓடிக்கொண்டே இருக்கும் பெண்கள்... இவர்களெல்லாம் உடல் அசதி, சோர்வு, ஸ்ட்ரெஸ் போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதைத்தான் நவீன மருத்துவ உலகம் ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ என்கிறது.

சரி, இந்தப் பிரச்னையைக் கண்டறிவது எப்படி? இதற்கான தீர்வுகள் என்னென்ன? இதில் பெண்கள் கவனம்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சென்னையைச் சேர்ந்த யூரோ கைனகாலஜிஸ்ட் விஜயஸ்ரீ சரவணன் சொல்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick