ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | New Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த்

24 மணி நேர டயட்டீஷியன்

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பற்றியும் ஹெல்த் டிப்ஸ் பற்றியும் வரும் புத்தகங்கள் ஏராளம். ஆனால், அவற்றுக்குச் செலவு செய்ய வேண்டுமா என்கிற சந்தேகம் பலருக்கு உண்டு. அதற்குத் தீர்வாக வந்திருக்கிறது இந்த ஆப். நம் உடலுக்குத் தேவையான சரியான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் எடுக்க இந்த ஆப் உதவும். அடிக்கடி வரும் அப்டேட்கள் இந்த ஆப்-ஐ எப்போதும் சரியான பதிலைத் தர உதவுகின்றன. போதும் போதும் எனும் அளவுக்கு இருக்கும் டிப்ஸ்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள உடனே இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஆப்புக்கு ப்ளே ஸ்டோரில் 4.2 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

டவுன்லோடு லின்க்: http://bit.ly/2gp48Io

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick