அறிகுறிகள் அறிவோம்! - வளைந்த நகங்கள்... ஐஸ் சாப்பிடும் ஆசை...

சுந்தரராமன், பொதுநல மருத்துவர்ஹெல்த்

``வீட்டுல எவ்வளவோ ஸ்நாக்ஸ் இருக்கு. ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு வெளியில போய் எதை எதையோ திங்கிறான், மண்ணைக்கூட திங்கிறான்’’, ``என் மகன் ஸ்கூலுக்குப் போனா சாக்பீஸ், குச்சியையெல்லாம் திங்கிறான், எவ்வளவு அடிச்சாலும் கேட்க மாட்டேங்கிறான்’’ என்று புலம்பும் தாய்மார்கள் இங்கே அதிகம்.

``மழைக்காலமா இருந்தாக்கூட பரவாயில்லை. சம்மர்லகூட உதடு வெடிக்குது. எந்த கிரீம் போட்டாலும் போக மாட்டேங்குது’’ - இப்படிப் புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick