குறையொன்றும் இல்லை - உலக குறைப்பிரசவ விழிப்பு உணர்வு தினம் நவம்பர் 17

ஜெயராணி காமராஜ், மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

ன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் குறைப்பிரசவ (Preterm labour) நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. என்றாலும், குறைப்பிரசவம் நேர வாய்ப்புள்ள பெண்களை அவர்களின் கர்ப்பக்காலத்திலேயே கவனித்து முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைத் தொடங்குவது முதல், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை நவீன மருத்துவ உபகரணங்கள்கொண்டு காப்பாற்றி அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொடுப்பதுவரை, இதில் அச்சம்கொள்ள வைக்கும் காரணிகள் இன்று விலக்கப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயராணி காமராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick