எலும்பின் கதை! - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்

சென்ற இதழில் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் குதிகால் வலி பற்றிப் பார்க்கலாம்.

குதிகால் வலி என்பது  எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். ‘Plantar Fascitis’ எனப்படும் பாதத் திசுக்களில் உண்டாகும் வீக்கமே குதிகால் வலியை உண்டாக்குகிறது. ஆர்ச் (வளைவு) வடிவில் இருக்கும் இந்த திசுக்கள்தாம் பாதம் தொடங்கி விரல்கள் வரை பரவியுள்ளன. இவைதாம் எல்லா வகை பாத அழுத்தங்களையும் தாங்கிப் பலம் தருகின்றன. எல்லா அதிர்வுகளையும் உட்கிரகித்துக் கொள்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick