மகிழ்ச்சி - மரபணு செய்யும் மாயம்! | World Mental Health Day - 10 October - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மகிழ்ச்சி - மரபணு செய்யும் மாயம்!

குடும்பம்

“டாக்டர்... என்னோட மகிழ்ச்சியின் அளவு 40 புள்ளிகள் குறைந்துவிட்டது. சரியாகச் சிரிக்க முடியவில்லை. அழுத்தமும் அதிகமாகிவிட்டது.”

“சிந்தெட்டிக் மகிழ்ச்சியை (Synthetic Happiness) முயற்சி செய்து பார்த்தீர்களா?’’

“பார்த்துவிட்டேன். ஆனால், அதுவும் தோல்வியடைந்துவிட்டது.’’

“ஓகே... ஆக்ஸிடாசினும் (Oxytocin), செரடோனினும் (Serotonin) கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இரண்டையும் ஊசியின் வழியா செலுத்தினா சரியாகிடும். அதுமட்டுமில்லாம, உங்க ‘மகிழ்ச்சி மரபணு’வான, 5 - HTT-யில் சில பிரச்னைகள் இருக்கு. அதில் சில மாற்றங்களை நான் செய்யறேன். கூடவே, சார்லி சாப்ளின் படங்களை நிறையப் பாருங்க. சரியாகிடும். மீண்டும் பத்து நாள்கள் கழிச்சு வந்து என்னைப் பாருங்க...”

‘‘ஹா... ஹா... ஹா... தேங்க்யூ டாக்டர்...’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick