அல்சைமர் நோய் விழிப்பு உணர்வுக்காக - 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட மாரத்தான்!

ல்சைமர்... உலகம் முழுவதும் சுமார் 4 கோடியே 70 லட்சம் பேரைப் பீடித்திருக்கும் கொடூர நோய்.  கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களைச் சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, தன்னைப் பற்றிய நினைவுகளையே மறக்க வைத்துவிடும் இந்த நோய், அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது.    

இந்தநோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. பழகிய முகங்களையே மறந்துவிடுவார்கள். முடிவுகள் எடுக்கச் சிரமப்படுவார்கள். பிறரின் உதவியின்றி அவர்களால் செயல்படவே முடியாது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick