ஆண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்!

மல்லிகா, புற்றுநோய் மருத்துவர்ஹெல்த்

புற்றுநோய்... யாருக்கு  எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்றைய சூழலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆபத்துகளில் புற்றுநோயும் ஒன்று என இந்தியச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உடலில் உள்ள ஒரு செல் தன்னுள் பிரிந்து வேறொரு செல்லைப் பிரித்தெடுக்கும். இது சாதாரண ஒரு நிகழ்வு. இந்த செல் பிரிதல் நிகழ்வு சிலநேரங்களில் சட்டென நிலை மாறி, ஓரிடத்தில் எக்குத்தப்பாக,  வெகுவேகமாக நடைபெறும். அதாவது திடீரென செல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். அதுதான் புற்றுநோய் எனப்படுகிறது. உடலின் எந்தப் பாகத்தில் புற்று நோய் உருவாகிறது என்பதைப் பொறுத்து ஆபத்தின் அளவும் வேறுபடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick