அழகுக்கூந்தலில் ஆரோக்கியம் அறியலாம்

ஆர்த்தி, சரும சிறப்பு மருத்துவர்ஹெல்த்

‘முடி அழகு முக்கால் அழகு’ என்பது பழமொழி. `கேசத்தால் ஆரோக்கியத்தை அளவிட முடியும்’ என்பது மருத்துவமொழி.

 ‘முடி உதிர்வு என்பது அழகுப் பிரச்னை மட்டுமல்ல... கேசத்தில் ஏற்படும் மாற்றங்கள், நம் உடலினுள் நிகழும் ஆரோக்கியக் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் என்பதையும் உணர வேண்டும்’ எனச் சொல்லும் சருமச் சிறப்பு மருத்துவர் ஆர்த்தி, அவற்றைப் பற்றி விளக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick