ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | New Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த்

பேபி சென்டர்

வருங்கால அம்மாக்களின் வரப்பிரசாதம்

அம்மா ஆகவிருக்கும் 40 கோடிக்கும் மேலான பெண்கள் இந்த ஆப்-ஐப் பயன்படுத்துகிறார்கள். மருத்துவர் கொடுத்திருக்கும் டெலிவரித் தேதியை மட்டும் சொன்னால் போதும். ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை இந்த ஆப் சொல்லிவிடும். தேர்ந்த எக்ஸ்பெர்ட்டுகளின் பரிந்துரைகளையே இந்த ஆப் பயன்படுத்துவதால், நம்பகத்தன்மை அதிகம் என்கிறார்கள் இதன் பயனர்கள். வருங்காலப் பெற்றோரின் அனைத்துத் தேவைகளையும் கவனத்தில்கொண்டு இந்த ஆப்-ஐ உருவாக்கியிருக்கிறார்கள்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.7 ரேட்டிங்குடன் உச்சத்தில் இருக்கிறது பேபி சென்டர்.

ப்ளே ஸ்டோர் லின்க் : http://bit.ly/OfW6Bd

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick