நைட்ஷேடு உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்!

கிருஷ்ணமூர்த்தி, டயட்டீஷியன்ஹெல்த்

“அம்மா! இன்னைக்கும் டிபன் பாக்ஸ்ல தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் வெச்சிடும்மா!” என்று கெஞ்சும் பாலுவிற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தாள் மரகதம். கடிகாரம் மணி 8 என்று அலறத் தொடங்கியது.

“இன்னைக்கு அம்மாக்கு ஆபிஸ்க்கு டைம் ஆயிடுச்சுடா. பொரியல் பண்ண முடியல. நீ உருளைக்கிழங்கு சிப்ஸ் ஒரு பாக்கெட் வாங்கிக்கோ” என்று 20 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள். சந்தோஷத்துடன் அதை வாங்கிக்கொண்டு கடைக்கு ஓடினான் பாலு.

இது தினமும் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காட்சிதான். இதன் வீரியத்தை உணராமல் நாமும் வேலை மிச்சம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உருளை வேண்டுமானால் வாயுத் தொல்லை கொடுக்கும், தக்காளி சாதத்திற்கு என்ன குறை என்று கேட்கிறார்களா? ‘நைட்ஷேடு ஃபுட்ஸ்’ (Nightshade Foods) பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இரவில் மலரும் தாவர வகைகள் (Nightshade Plants) கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளும் நைட்ஷேடு ஃபுட்ஸ் தான். இவற்றால் என்ன பிரச்னை என்பதைப் பார்ப்பதற்குமுன், எவை எல்லாம் நைட்ஷேடு தாவரங்கள் எனத் தெரிந்து கொள்வோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick