‘ஸ்டாட்டின்’ இதயம் காக்கும் கவசம்

சிவகடாட்சம், இதயநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

நாகரிகம் எல்லா நிலைகளிலும் நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அன்றைக்கு இட்லி, தோசைதான் விழாக்கால உணவுகள். இன்றைக்கு சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என மேலைநாட்டு உணவுகள் வீட்டை நிறைத்துவிடுகின்றன. நம் தட்பவெப்பத்துக்குத் தொடர்பில்லாத இதுபோன்ற உணவுகளில் கொழுப்பும் கலோரியும் நிறைந்திருக்கின்றன. கொழுப்புச்சத்து நிறைந்த இத்தகைய உணவுகள் மிகவும் ஆபத்தானவை. எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், அசைவ உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. மனிதர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான நோய்களுக்குக் கெட்ட கொழுப்புகள்தான் காரணம். உடலில் கெட்ட கொழுப்பு தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால் பக்கவாதம், தசைப்பிடிப்பு, இதயப் பகுதிகளில் அடைப்பு போன்றவை ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick