டாக்டர் டவுட் - குழந்தைகளைப் பாதிக்கும் குடற்புழுக்கள்

சோமசேகர், குழந்தைகள் நல மருத்துவர்ஹெல்த்

ந்தியாவில் வருடாவருடம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியை ‘தேசியப் பூச்சிநீக்க தினமாக (National Deworming Day)’ கடைப்பிடித்து வருகிறது தேசியச் சுகாதார நிறுவனம். ஒரு வயதுக் குழந்தை முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்குச் சுகாதார விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, பூச்சிநீக்க மருந்துகள் கொடுத்து ரத்தச்சோகை, அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் மற்றும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். குழந்தைகளைப் பாதிக்கும் குடல்புழுப் பிரச்னை பற்றி விரிவாகப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சோமசேகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick