ஸ்டார் ஃபிட்னெஸ் - களறி... ரன்னிங்... பாக்சிங்... மற்றும் கமல் சாரின் அட்வைஸ்

அனுஹாசனின் அசத்தல் ஆரோக்கியம்ஃபிட்னெஸ்

23 வருடங்களுக்கு முன் ‘இந்திரா’வில் பார்த்த அனுஹாசனுக்கும், இன்றைய அனுஹாசனுக்கும் வயது என்ற விஷயத்தில் வருடங்களில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் அதே உற்சாகத்துடனும் ஃபிட்னெஸுடனும்  இருக்கிறார்.  மாடிப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் இரண்டிரண்டு படிகளில் துள்ளிக்குதித்துச் செல்கிறார்.

``என் மகிழ்ச்சிக்குக் காரணம் என் உடல் ஃபிட்டாக இருப்பதுதான்” என்கிறார் வெளிப்படையாக.

‘வல்லதேசம்’ படத்தில் ஸ்டன்ட் காட்சிகளுக்கு இவரின் உடல் ஃபிட்டாக இருப்பது பெருமளவில் உதவியாக இருந்திருக்கிறது. ஆனால் அந்தப் படத்திற்காக என்றில்லை; எப்போதுமே ஃபிட்னெஸ் ஃப்ரீக்தான் அனுஹாசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick