மூட்டுவலி நீங்க பசலைக்கீரை சாப்பிடுங்க | Avoid knee Pain to Eat Trigonella - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2017)

மூட்டுவலி நீங்க பசலைக்கீரை சாப்பிடுங்க

உணவு

ருத்துவர்களிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி... `இந்த மூட்டுவலிக்கு ஒரு மருந்து சொல்லுங்களேன்?’

மூட்டுவலி இல்லாத மூத்தகுடிமக்களைக்  காண்பதரிது. உலகளவில் இந்நோய் ஏறத்தாழ 24.2 கோடி பேரைப் பாதித்துள்ளது. இந்தியாவில் ஆறுகோடி பேரைப் பாதித்திருக்கும் இந்நோய், நம் நாட்டுக்கு ‘மூட்டுவலியின் தலைநகரம்’ என்கிற பெயரையும் வாங்கித் தரப்போகிறது.