டாக்டர் டவுட் - இருமல்

சதீஷ்குமார், நுரையீரல் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

ருமல்... நமக்கு மட்டுமல்ல... அருகில் இருப்போருக்கும் எரிச்சலை உருவாக்கும். அலுவலகம் நிசப்தமாக இருக்கும்; எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். திடீரென ஒருவர் தொடர்ச்சியாக இருமினால், அனைவருக்கும் நிச்சயம் மனக்கஷ்டம் ஏற்படும். இருமல் இயற்கையாக ஏற்படக்கூடிய ஒன்றுதான். என்றாலும் அக்கணம் அதை யாரும் சிந்திப்பதில்லை. குறைந்தபட்சம் மனதிற்குள்ளாவது திட்டித் தீர்ப்பார்கள்.

தொடர்ச்சியாக இருமல் ஏற்படுவதற்கு என்ன காரணம்? அதைத் தடுக்க என்னதான் வழி?

நுரையீரல் சிறப்பு மருத்துவர் சதீஷ்குமார் தரும் விளக்கங்களை இங்கே பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick