ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த்

‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன ஒரு விஷயம் செம வைரல். “நெகட்டிவை ஒதுக்கித் தள்ளுங்க. பாசிட்டிவை மட்டும் கொண்டாடுங்க” என்றார். பெயருக்கேற்றபடியே இந்த மொபைல் ஆப் அதற்கு உதவுகிறது. நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன உளைச்சலைக் குறைத்து நம்மைச் சந்தோஷமாக வைத்திருப்பதே இந்த ஆப்-ன் நோக்கம். மனவியல்துறையில் நிஜ உதாரணங்களை வைத்து ஆய்வுகள் செய்துவரும் எக்ஸ்பெர்ட்டுகளின் உதவியுடன்  உருவாக்கப்பட்ட ஆப் என்பதால் பல லட்சம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆப் பயன்படுத்தியவர்களில் 86 சதவிகிதம் பேர்  இரண்டே மாதங்களில் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் தெரிந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

ப்ளே ஸ்டோர் லிங்க்: http://bit.ly/1VUP859

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick