இசையால் வசமாகும் மனது

ஹெல்த்

டி.வி-யில் தனுஷ் இரண்டாவது முறை வேலையில்லா பட்டதாரியாகத் தெருவில் நடனமாடிக்கொண்டிருந்தார். தற்செயலாக, ரிமோட்டின் ‘மியூட்’ பட்டனைத் தட்டிவிட, இசையில்லாத தனுஷின் அதிரடி ஆட்டம் ஜீவனற்றுப் போனதாகத் தோன்றியது. பாடலுக்கு மட்டுமல்ல... இசை என்பது வாழ்க்கைக்கும் மிக  முக்கியம் என்பது பலரும் அறியாதது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick