அகமும் புறமும் | Home Remedies For acidity Problem - Doctor Vikatan | டாக்டர் விகடன்

அகமும் புறமும்

அழகுராஜம் முரளி, அழகியல் ஆலோசகர்

ரவு பகல் பார்க்காமல் உழைக்கிறவர்களுக்கும் சீரற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறைகளுக்குப் பழகியவர்களுக்கும் அசிடிட்டிப் பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. பாட்டி வைத்தியக் குறிப்புகளில் அசிடிட்டிக்கான அருமருந்துகள் பட்டியலில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு  ஆகியவை இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.  உள்ளுக்குச் சாப்பிடுகிற அதே பொருள்களை அசிடிட்டியால் ஏற்படுகிற புறஅழகுப் பிரச்னைகளுக்கும் உபயோகிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick