தொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்

ஃபிட்னெஸ்குமரேசன், பிசியோதெரபிஸ்ட்

டற்பயிற்சிகள் என்பவை செய்வதற்குச் சிரமத்தைத் தரக் கூடாது. செய்கிறவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக் கூடாது.பயிற்சிகளை ஆரம்பித்த சிலநாள்களிலேயே பலன்களையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தொடர்ந்து செய்கிற ஆர்வம் வரும். அப்படியொரு பயிற்சிதான் ஸ்கிப்பிங்.

உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick