பணியிடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டளைகள்

ஹெல்த்

ருத்துவப் பத்திரிகை ஒன்றின் ஆய்வு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்தபடிப் பணிபுரியும் நபர்களுக்கு  இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் 34 சதவிகிதம் அதிகம் என்கிறது. அமர்ந்து கொண்டே பணிபுரியும் வாழ்க்கை, உங்களைப் பலவித நோய்களின் கிடங்காக மாற்றிவிடும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் பாதிப்புகளைத் தடுக்கவே கீழ்க்கண்ட வழிமுறைகள் சொல்லப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick