நியூபார்ன் ஸ்க்ரீனிங்! - மருத்துவ அறிவியலின் ஆச்சர்யம்!

ஹெல்த்சோமசேகர், குழந்தைகள் நல மருத்துவர்

ந்தக் கிராமப்புற மருத்துவமனையில் 28 வயதுப் பெண்மணி ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் முடிந்து,  குழந்தை  நல்ல எடையுடன் இருப்பதாகவும் ஆரோக்கியத்துககுக் குறைவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது மருத்துவர் ஒருவர், நியூபார்ன் ஸ்க்ரீனிங் என்ற பரிசோதனை குறித்து விளக்கத் தொடங்குகிறார். “குழந்தைக்கு எதிர்க்காலத்துல தைராய்டு வருமா இல்லையானு சொல்ற டெஸ்ட் தானே டாக்டர்? கண்டிப்பா பண்ணிருங்க!” என்று அந்தத் தாயார் சொல்ல, மருத்துவருக்கு ஆச்சர்யம்.  நியூபார்ன் ஸ்க்ரீனிங் குறித்த விழிப்பு உணர்வு இந்தியாவில் ஏற்கெனவே  இருக்கிறது. ஆனால் அது, குழந்தைகளுக்கான வெறும் தைராய்டு பரிசோதனையாகக் கருதப்படுவதுதான் சிக்கல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்