அதீத ஊட்டம் ஆரோக்கியமல்ல!

ஹெல்த்ஷைனி, ஊட்டச்சத்து நிபுணர்

ளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல ஆரோக்கியமும் ஆபத்துதான். ஆரோக்கியம் எப்படி ஆபத்தாகும் என்கிறீர்களா? ஆரோக்கியம் என நினைத்துக்கொண்டு சிலர் செய்கிற தவறான விஷயங்கள் அப்படித்தான்.

ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது எந்தளவுக்கு உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயமோ அதேபோன்றதுதான் அதீத ஊட்டமும். உடலுக்குத் தேவையைவிட அதிகமாகக் கிடைக்கிற ஊட்டமும் அனாவசியமானதுதான். அப்படியொரு நிலைதான் ஹைப்பர் விட்டமினோசிஸ் (Hypervitaminosis). அப்படி என்றால் என்ன? ஹைப்பர்விட்டமினோசிஸ் எப்படி ஆரோக்கியக் கேட்டுக்கு வழிவகுக்கும்? விளக்கமாகப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick