பீரியட்ஸ் எது நார்மல்?

ஹெல்த்டி.வெண்ணிலா, மகப்பேறு மருத்துவர்

``பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை  ஆரோக்கியக் குறைபாட்டின்  அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்    டி.வெண்ணிலா. அப்படிச் சில அறிகுறிகளை அறிவோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick