துயில் உறக்கத்துக்கான கைடு! | How to Sleep Well Guide - Doctor Vikatan | டாக்டர் விகடன்

துயில் உறக்கத்துக்கான கைடு!

தூக்கம்... உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும். அளவான தூக்கம் என்றென்றும் ஆரோக்கியம். ஆனாலும் தூக்கம் குறித்த பல சந்தேகங்களும் கேள்விகளும் நம்முன் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. தூக்கம் வருவதில்லை என்று புலம்புபவர்களைப்போலவே வேலைக்கு ஏற்றாற்போல் தூங்கும் நேரத்தை மாற்றிக்கொள்பவர்களும் அதிகரித்துவிட்டனர்.  தூக்கமின்மை என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள், பகல் தூக்கம் நல்லதா கெட்டதா, இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு உண்டா, தூக்கத்தில்  படுக்கை அறையின் பங்கு என்ன, தூக்கமின்மையால் வரும் நோய்கள் என்ன எனப்  பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார் தூக்கவியல் சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick