கர்ப்பகால முதுகுவலி - ஹார்மோன் மாறுதல்களும் காரணமாகலாம்

ஹெல்த்நிவேதிதா, மகப்பேறு மருத்துவர்

ருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் வயிற்றின் அழுத்தம் தாங்காமல், கர்ப்பிணிகளுக்கு உட்கார்வது, நிற்பது, நடப்பது என எல்லாமே சிரமமாகும். மல்லாந்தோ ஒருக்களித்தோ படுக்க வேண்டியிருப்பதால் முதுகுப் பகுதிக்கும் கூடுதல் அழுத்தம் உண்டாகி வலி ஏற்படும். தவிர ஹார்மோன் மாறுதல்களும் கர்ப்பகால முதுகுவலியை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு இந்த வலி சற்றே அதிகமாக இருக்கும்.

சகித்துக் கொள்ளும்படியான வலி என்றால் பயப்படத் தேவையில்லை. சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே வலியைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படிச் சில வழிகள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick