எந்தப் பிரச்னைக்கு எப்போது பரிசோதனை?

ஹெல்த்விஜய் சக்கரவர்த்தி, பொது மருத்துவர்

த்தம், நம் உடலில் என்ன நோய் இருக்கிறது என்பதையும் உடல் ஆரோக்கியத்தையும் காட்டும் கண்ணாடி. ஒருவரின் ரத்தத்தைப் பரிசோதிப்பதன்மூலம் பல நோய்களைக் கண்டறிய முடியும். சாதாரண சளி, காய்ச்சல் முதல்  சர்க்கரைநோய் வரை சிகிச்சைக்குச் செல்லும்போது, சில ரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இதன் காரணமாகத்தான்.

  எளிமையான ரத்தப் பரிசோதனைகளின் மூலம் பல நோய்களை அல்லது நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைச்  சரியாகக் கணித்துவிட முடியும். எல்லா நோய்களுக்கும் ஒரேவிதமான ரத்தப் பரிசோதனை செய்ய மாட்டார்கள். அதேபோல நோய்களுக்கு ஏற்ப ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நேரமும் மாறுபடும். ஒருவருக்கு எப்போதெல்லாம் ரத்தப் பரிசோதனை அவசியம் என்பதன் அடிப்படையில், இதை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவை...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்