சர்க்கரைக்கு மாற்று சீனித்துளசி

ஹெல்த்ஆறுமுகம், மூலிகை ஆராய்ச்சியாளர்

ர்க்கரை நோய் வந்தாலே அவர்கள் தம் வாழ்நாளில் இனிப்பையே மறந்துவிட வேண்டியதுதான். ஐஸ்க்ரீம், கேக், பால்கோவா என எந்த இனிப்பு உணவுகளையும் அவர்கள் உண்பது உகந்ததல்ல என்று சொல்லப் பட்டு வரும் சூழலில் இயற்கை இனிப்பு நிறைந்த சீனித்துளசி என்ற தாவரம் ஒரு வரப்பிர சாதமாக வந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!