சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் குறைகிறது எடை?

ஹெல்த்கே.பரணிதரன், சர்க்கரை நோய் நிபுணர்

லேசாக உடல் எடை குறைந்தாலே, “சுகராக  இருக்குமோ” என்ற அச்சம்  எல்லோருக்கும் வந்து விடுகிறது.  சர்க்கரை நோய் என்றால் உடல் எடை குறையும் என்பது  இயல்பான கருத்தாக மாறிவிட்டது. அது உண்மைதான் என்றாலும்,  உடல் எடை ஏன் குறைகிறது என்பது பலருக்குத் தெரியாது.

நாம் உண்ணும் உணவுகளில் மூன்று வகையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து. இதில் மாவுச்சத்தில் தான், நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் அதிகமாக இருக்கிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும்போது கணையத்தில் இன்சுலின் உற்பத்தி ஆகிறது.

இன்சுலின் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் குளுக்கோஸை எடுத்துச்செல்கிறது.   செல்கள் நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்