நம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை!

தன்னம்பிக்கை

“எனக்கு மார்பக கேன்சருக்கான ஆபரேஷன் முடிஞ்சு, கண் முழிச்சுப் பார்த்தேன். என் பக்கத்து பெட்ல எட்டு வயசுப் பையன், ஒரு கால் அகற்றின நிலையில் இருந்தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் காலை இழந்திருந்தான். `இந்தப் பிஞ்சுக் குழந்தையின் வேதனையைவிடவா நம்ம கஷ்டம் பெருசா இருக்கப்போகுது’னு என் மனசுக்கு தைரியம் சொல்லிக்கிட்டேன். இப்போவரை ‘என்ன வாழ்க்கை இது’ என்ற சலிப்பில்லாமல் ஓடிட்டிருக்கேன்’’- முகம் மலர உற்சாகமாகப் பேசுகிறார், வீணா சசிகுமார்.

இந்த மலர்ச்சிக்குப் பின்னால் இவர் எதிர்கொண்ட சவால்களும் துன்பங்களும் மிகவும் அதிகம். அப்பா, அம்மா, கணவர் என நோயுற்ற மூன்று ஜீவன்களைப் பார்த்துக்கொண்ட வீணாவும் ஒரு கட்டத்தில் நோயால் பாதிக்கப்பட, அந்தப் போராட்டக் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் தன்னை மீளுருவாக்கம் செய்துகொண்டவர், இன்றைக்குச் சிறந்த தன்னம்பிக்கை மனுஷியாக  நம்முன் நிற்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்