உணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்

மீனாட்சி பஜாஜ், ஊட்டச்சத்து நிபுணர்

ணவு குறித்து நம்மில் நிலவும் நம்பிக்கைகள் ஏராளம். போகிற போக்கில் ஒருவர் `ஜூஸ் குடிப்பா... உடம்புக்கு நல்லது’ என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவோம். எடை குறைக்க, சர்க்கரைநோய் தீர, உடல் வலுவாக... என வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வலம்வரும் செய்திகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவர்கள் நம்மில் அதிகம். அவற்றை அப்படியே நம்பிவிடலாமா... `கூடாது’ என்பதே மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது. அப்படி நம்மிடையே உலவும் ஆறு நம்பிக்கைகளையும் அவற்றின் உண்மைத் தன்மைகளையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick