பொம்மை பயம் (Pediophobia) | Pediophobia: The Fear of Dolls - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பொம்மை பயம் (Pediophobia)

அச்சம் தவிர்

பொம்மைகள் எந்தக் காலகட்டத்திலும் குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருள். பொம்மைகளோடு விளையாடுவது குழந்தைகளுக்குக் கற்பனையையும், புதிய சிந்தனைகளையும் உருவாக்கும். ஆனால், சில குழந்தைகள் பொம்மைகளைக்  கண்டாலே அஞ்சி நடுங்குவர். இந்தப் பயம் சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே சரியாகிவிடும். சிலருக்குப் பெரியவரான பிறகும் தொடரும். பொம்மைகள் மீதான பயத்தை ‘பீடியோபோபியா’ (Pediophobia) என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick