உணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை - பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்!

ஹெல்த் - ஸ்பெஷல் ஸ்டோரி

மூன்று இட்லிகளும், சூடாகச் சாம்பாரும் வாங்கக் கடைக்குச் செல்கிறோம். எப்படி? வெறும் கைகளை வீசிக்கொண்டு! ஒரு கூடை அல்லது மஞ்சள் பை? வேண்டாம். சாம்பாருக்கு பிளாஸ்டிக் கவர் இருக்கிறது, இட்லிப் பொட்டலத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வர, பிளாஸ்டிக் கேரி பேக் கடையிலேயே கொடுப்பார்கள். அது மட்டுமா? இட்லிப் பொட்டலத்தின் உள்ளே, இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் காகிதம் புகுந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, ஏதாவது உணவுப் பொருள் என்றாலே, அது சூடாக இருந்தால்கூட, அதைச் சுற்றி எடுத்துக்கொள்ள நமக்கு பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. உணவு மட்டுமல்ல, எந்த நுகர்வோர் பொருளுக்கும், பிளாஸ்டிக்தான் பொன்னாடையாகப் போர்த்தப்படுகிறது. இவ்வளவு ஏன்... நம் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பும் மதிய உணவுக்குக்கூட, ஏதேனும் ஒன்றை பேக் செய்ய பிளாஸ்டிக் கவர்தான் நமக்குத் தேவைப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்