பதநீர் என்கிற இயற்கை டானிக் | Nutritious Beverage Pathaneer and its benefits - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பதநீர் என்கிற இயற்கை டானிக்

க.திருத்தணிகாசலம், சித்த மருத்துவர்

தநீர்... பனையில் இருந்து கிடைக்கும் ஒருவித பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.

* ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம். உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த டானிக்.

*  சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick