நிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர் | Acupuncture: How it works, uses, benefits - Doctor Vikatan | டாக்டர் விகடன்

நிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்

ஹெல்த்யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்

க்குபஞ்சர் என்றதும், ‘அது சீன மருத்துவம் ஆயிற்றே’ என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், அக்குபஞ்சர் என்பது நம் பாரம்பர்ய சிகிச்சை முறைகளில் ஒன்று. பஞ்சபூதங்களையும் ஒன்றாக்கி வழங்கப்படும் தொடு சிகிச்சை முறை இது. காலப்போக்கில், பல்வேறு நாடுகளுக்குப் பரவி நவீனப்படுத்தப்பட்டு சீன மருத்துவம் என்ற அடையாளத்தோடு இது மீண்டும் நம்மூரில் பிரபலமாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick